செவ்வாய், 24 ஜூலை, 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 விடைக்குறிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 (பி.எட்) விடைக்குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனைத்துப்பாடங்களுக்கும்அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது விடை தவறாக இருந்தால் ஆதாரத்துடன்  இம்மாதம் 30 ம்  தேதிக்குள் டிஆர்பி க்கு தெரிவிக்கலாம் அதற்கு பின்னர் வரும் ஆட்சேபம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது

விடைக்குறிப்பு காண....
http://www.trb.tn.nic.in/TET2012/23072012/msg.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக