ஞாயிறு, 15 ஜூலை, 2012

மைக்ரோசப்டின் சர்பேஸ் டேப்லட்

   
சர்பேஸ்....  டேப்லட்...







 மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய டேப்லட்   சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது. சர்பேஸ் என்ற பெயர்கொண்ட அந்த டேப்லட் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்ட்த்தில் இயங்கும்வகையில் தயரிக்கப்பட்டுள்ளதால் பெர்ஸனல் கம்ப்யுட்டர் போலவே அதனை பயன்படுத்தமுடியும்.லேப்டாப்புக்குரிய பல அம்சங்களுடன் வந்துள்ள டேப்லட் என்பதால் அறிமுகத்தின்போதெ பலரையும் கவர்ந்துள்ளது. 676 கிரம் எடை,9.3 மி.மீ திக்னஸ்ஸுடன் கீபோர்ட் கம் ஸ்டாண்டாக செயல்படும் கவர் என பல புதிய அம்சங்களுடன் வந்துள்ள சர்பேஸ் தற்போது மார்க்கட்டிலுள்ள பல டேப்லட்டுக்களுக்கு இது பெருத்த சவாலாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக