வியாழன், 5 செப்டம்பர், 2013

TNPSC. GROUP 2 ANOUNCEMENT

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு அறிவிப்பு 1064 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 சார் பதிவாளர், வணிகவரி இணை ஆணையர் உட்பட 19 பதவிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. அக்டோபர் 4ம்  தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  தேர்வு டிசம்பர் 1ம்தேதி அன்று நடைபெறுகிறது


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக