வியாழன், 10 அக்டோபர், 2013

 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு

 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதியவர்கள் தங்கள்  பாடத்தில்  பெற்ற மதிப்பெண்கள் ,தங்கள் மாவட்டத்தின்  ஒவ்வொரு  பாடத்திலும்   பெற்ற மதிப்பெண்கள் விவரம் அறிந்தவர்கள்  தமிழில்  (unicode) அல்லது  ஆங்கிலத்தில்  velanthangavel@gmail.com எனும்  மின்  அஞ்சல்  முகவரிக்கு  அனுப்பி வைத்தால் இவ் வலைப்பதிவில் அனைவரும் பயனடையும்  வகையில்  வெளியிடப்படும். நன்றி
  
 தொடர்புக்கு
7598299935

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக