புதன், 19 மார்ச், 2014

News update : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை

News update : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை

நேற்று (18.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை அரசின் தரப்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் நேற்று நடைபெறவில்லை விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக