திங்கள், 17 மார்ச், 2014

TNPSC. VAO EXAM. DETAILS 2,342 கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்ய ஜூன் 14-ல் தேர்வு

டிஎன்பிஎஸ்சி  : 2,342 கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்ய ஜூன் 14-ல் தேர்வு:  கிராம நிர்வாக அலுவலர்
பணிக்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வி.ஏ.ஓ. பணிக்கு www.tnpscexams.net என்ற இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம்.வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலம்கட்டணம் செலுத்த கடைசி நாள் ஏப்ரல் 17.குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 
பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
VAO EXAM. DETAILS

List of Current Notifications
S No.Advt. No./ Date of NotificationName of the PostOnline RegistrationDate of ExaminationActivity

 

FromTo
NOTIFICATIONS - 2014

1

7/2014 17.03.2014

VILLAGE ADMINISTRATIVE OFFICER (2013-2014) IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE

17.03.2014

15.04.2014

14.06.2014




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக