செவ்வாய், 15 ஜூலை, 2014

TNTET 2013 PAPER I வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில்

TNTET 2013 PAPER I இடைநிலை ஆசிரியர்களுக்குரிய ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற சுமார்30 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள்தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக