செவ்வாய், 23 செப்டம்பர், 2014

புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடையை நீக்க கோரிஇன்று தமிழக அரசு மனு தாக்கல்

புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடையை நீக்க கோரிஇன்று தமிழக அரசு மனு தாக்கல்
'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம்,நேற்று தள்ளுபடி செய்தது.ோராட்டக் குழுவினர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது: தீர்ப்பு, எங்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, எங்கள் வாழ்க்கை பிரச்னை. எனவே, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட,முடிவு செய்துள்ளோம்.நாளை (இன்று), மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடையை நீக்கக் கோரி,தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்கிறது.
இதன் அடிப்படையில், ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கியுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல்செய்ய இருப்பதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது. தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக