செவ்வாய், 11 நவம்பர், 2014

PG TRB:முதுகலை ஆசிரியர்தேர்வு மதுரையில் பயிற்சி

ஜனவரி 10 ,2015 ம் அன்று நடைபெறவுள்ள முதுகலை ஆசிரியர்தேர்வுக்கு மதுரையில் தமிழ்ப்பாடத்துக்கு பல ஆண்டு சிறப்பான பயிற்சி அளித்து பல ஆசிரியர்களை உருவாக்கிவரும் மையத்தின் சார்பில் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் கீழ்கண்ட கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்
9865632829

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக