வியாழன், 13 நவம்பர், 2014

TRB PG:முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி

முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாமரையின் வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும்.

சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும் வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.
முதுகலை தமிழாசிரியர் 2013 -சென்றதேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு

மேலும் விவரங்களுக்கு

வெற்றி- 7373967635

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக