2015 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அட்டவணை

நிர்வாகம்

தேர்வு எழுதியவர்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்

சதவீதம்

ஆதிதிராவிடர் நல வாரியப் பள்ளிகள்

11,885

10,400

87.51

ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்

4,160

4,079

98.05

கன்டோன்மென்ட் பள்ளிகள்

402

365

90.80

மாநகராட்சிப் பள்ளிகள்

13,165

12,129

92.13

வனத்துறை கட்டுப்பாட்டுப் பள்ளிகள்

358

330

92.18

அரசு உதவி பெறும் பள்ளிகள்

2,01,856

1,88,565

93.42

அரசுப் பள்ளிகள்

4,53,972

4,05,060

89.23

அறநிலையத்துறை பள்ளிகள்

655

597

91.15

கள்ளர் பள்ளிகள்

2,841

2,521

88.74

நகராட்சிப் பள்ளிகள்

10,293

9,183

89.22

ஓரியன்டல் பள்ளிகள்

280

260

92.86

மற்ற பள்ளிகள்

1,359

1,284

94.48

பகுதி உதவி பெறும் பள்ளிகள்

91,227

86,770

95.11

ரயில்வே பள்ளிகள்

198

195

98.48

சுய நிதி மெட்ரிக் பள்ளிகள்

2,24,811

2,22,007

98.75

மாநில வாரியக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுய நிதிப் பள்ளிகள்

41,607

40,633

97.66

சமூக பாதுகாப்புப் பள்ளிகள்

31

29

93.55

சமூக நலப் பள்ளிகள்

315

284

90.16

பழங்குடியினர் நலப் பள்ளிகள்

1,451

1,249

86.08