வெள்ளி, 2 டிசம்பர், 2016

TRB தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் என எதிர்பார்ப்பு !

முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் ! 

முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் 
வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும் வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2014 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும். தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 

கடந்த TRB 2014 தேர்வு மூலம் 9 பேர்கள் முதுகலை தமிழாசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.
இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள மாணவர்கள்களில்     சமீபத்தில் வெளியிடப்பட்ட பேராசிரியர் பணிக்கான SET 2016 தேர்வு முடிவுகளில் தேர்வெழுதிய 18 பேரும் பேராசிரியர் பணிக்கான தகுதி பெற்று 100 சதவீத வெற்றியாளர்களாக சாதனை படைத்துள்ளனர். அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்துள்ளது.
NET 2016  தேர்வெழுதிய 5 பேரில் 4 பேர் பேராசிரியர் பணிக்கான தகுதி பெற்றுள்ளனர்.என்பதும் குறிப்பிட்த்தக்க சாதனயாகும்
முறையான பயிற்சியும், சரியானஆலோசனையும், விடாமுயற்சியும், தளாரத தன்னம்பிக்கையும்  மட்டுமே உங்களை வெற்றியாளராக்கும் !
முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் ! 
பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் 
நீங்களும் இணையுங்கள் ! வெற்றிக்கனியை ருசியுங்கள் 

கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க. 
வாருங்கள் வெற்றியாளர்களே…..
தொடர்புக்கு 8973975233

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக